யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரை மாணவிக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடியை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீட்டில் சரி செய்யப்பட்டுள்ளது.
யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரை மாணவிக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடியை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீட்டில் சரி செய்யப்பட்டுள்ளது.
குறுகிய கால இடைவெளி மாணவர்களை குழப்பும். தயாரிப்பிற்கும் உதவாது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வா! இல்லாவிட்டால் தண்டம் கட்டு!
கோவிட் பேரிடரை எதிர் கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த முன் வரிசைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ 50 லட்சம் காப்பீடு திட்டம் காலாவதியாகி 27 நாட்கள் ஆகி விட்டன என்கிற அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வது?
அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுகநாயகன் வேள்பாரி நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறைக்குள் நுழைந்த வட்டாட்சியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சு வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கி வீரமணி பேசினார்